NEW
Font size
S
M
L
XL
Worksheetsவறுமையிலும் நேர்மை
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஊரில் பஞ்சம் ஏற்பட காரணம்----
a)
மழையின்மை
b)
வெள்ளம்
2.
ஊர் மக்கள்----- வாடினர்
a)
குளிரால்
b)
பசியால்
3.
பணக்காரர் ----- உள்ளம் கொண்டவர்
a)
நல்ல
b)
கெட்ட
4.
இளகிய உள்ளம் கொண்டவர்----
a)
ஊர் மக்கள்
b)
பணக்காரர்
5.
பணக்காரர் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு----- கொடுத்தார்
a)
கொழுக்கட்டை
b)
மாம்பழம்
6.
கொழுக்கட்டையை கூடையில் கொண்டுவந்தவர்-----
a)
வேலைக்காரர்கள்
b)
ஊர் மக்கள்
7.
சிறுவர்கள் கொழுக்கட்டை எடுப்பதற்கு----- போட்டனர்
a)
போட்டி
b)
சண்டை
8.
ஒரு ---- மட்டும் அமைதியாக இருந்தாள்.
a)
சிறுமி
b)
பெண்
9.
சிறுமி மீதியுள்ள----- அளவு கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டாள்
a)
பெரிய
b)
சிறிய
10.
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தவர்----
a)
செல்வந்தர்
b)
சிறுமி
11.
சிறுமி சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு---- சென்றாள்
a)
மகிழ்ச்சியுடன்
b)
வருத்தத்துடன்
12.
----- நாட்கள் இப்படியே நடந்தது.
a)
ஐந்து
b)
மூன்று
Reset
