wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வண்ணத் தமிழ் 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மான் ஓடியது. - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள திணை

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

திணை

d)

எதுவும் இல்லை

2.

மாணவன் படிக்கிறான் - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பால் வகை

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

3.

அன்னங்கள் நூறாண்டுகள் வாழக் கூடியவை - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பன்மைச் சொற்கள்

a)

அன்னங்கள்

b)

நூறாண்டுகள்

c)

அன்னங்கள், நூறாண்டுகள்

d)

வாழக்

4.

நீங்கள் கேட்டீர்களா? - இதில் இடம்பெற்றுள்ள மூவிடப் பெயர்

a)

தன்னை

b)

தன்மை

c)

முன்னிலை

d)

படர்கை

5.

நான் படித்தேன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள காலம்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

காலங்கள்

6.

இன்று கோயிலுக்குச் செல்கிறேன். - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள காலம்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

எதுவும் இல்லை

7.

சரியான இணைச்சொல்லைக் கண்டறிக. மக்கள் ______________ வாழ்ந்தனர்.

a)

சீரும் சிறப்புமாக

b)

காக்கைக் குருவி

c)

வெற்றியும் தோல்வியும்

d)

பேரும் புகழும்

8.

விண்கல வீரர்கள் நிலவில் நடந்தனர். - இவ்வாக்கியத்தில் உள்ள எழுவாய் சொல்லைக் கண்டறிக.

a)

விண்கல

b)

விண்கல வீரர்கள்

c)

நிலவில்

d)

நடந்தனர்

9.

குளத்தில் தாமரை மலர்ந்தது. - இவ்வாக்கியத்தில் உள்ள பயனிலைச் சொல்லைக் கண்டறிக.

a)

தாமரை

b)

குளத்தில்

c)

மலர்ந்தது

d)

மலரும்

10.

வானொலி பாட்டுகளை ஒலிபரப்பியது. - இவ்வாக்கியத்தில் உள்ள செயப்படு பொருள்

a)

வானொலி

b)

பாட்டுகளை

c)

ஒலி

d)

ஒலிபரப்பியது