wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழில் விளையாடு!

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தமிழில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?

a)

1

b)

12

c)

18

d)

30

2.

ஓரெழுத்துச் சொல்லான என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

தீ

b)

பசு

c)

மலர்

d)

மேகம்

3.

பூஜ்ஜியம் என்ற சொல்லைத் தமிழில் ___________ என்று குறிப்பிடுவோம்.

a)

நூறு

b)

ஆய்தம்

c)

சுழியம்

d)

ஆயிரம்

4.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

7

b)

10

c)

133

d)

1330

5.

எலியைப் பிடிக்க ____________ உதவும்.

a)

கூடு

b)

வலை

c)

பொறி

d)

பாணம்

6.

இந்தப் பழமொழியை நிறைவு செய்யவும். எறும்பு ஊரக் கல்லும் _____________________.

a)

கரையும்

b)

நகரும்

c)

தேயும்

d)

மறையும்

7.

இவர் குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுகின்றார்.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஓளவையார்

d)

அழ. வள்ளியப்பா

8.

அகம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

வீடு

b)

இடம்

c)

புறம்

d)

உள்ளம்

9.

வளி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

இழு

b)

காயம்

c)

காற்று

d)

பாதை

10.

திறை என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

அலை

b)

கப்பம்

c)

கடல்

d)

திரைச்சீலை