WorksheetsGrade 6 ஆசாரக்கோவை 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்----
a)
நல்லாதனார்
b)
பெருவாயின் முள்ளியார்
2.
ஆசாரக்கோவை ------நூல்களுள் ஒன்று.
a)
பதினெண் கீழ்க்கணக்கு
b)
பதினெண்மேற்கணக்கு
3.
பெருவாயின் என்பது---- பெயர்
a)
ஊர்ப்
b)
ஆசிரியர்
4.
'ஆசாரம்' என்பதன் பொருள்----
a)
ஒழுக்கம்
b)
வீடு
5.
'கோவை' என்பதன் பொருள்----
a)
கோர்த்தல்
b)
அடுக்கிக் கூறுதல்
6.
மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பற்றி கூறும் நூல்-----
a)
ஆசாரக்கோவை
b)
சிலப்பதிகாரம்
7.
ஆசாரக்கோவை ஒரு---- நூல்
a)
நீதி
b)
கணித
8.
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்
a)
வண் கயத்தூர்
b)
எட்டயபுரம்
9.
ஆசாரக்கோவையில் ------பாடல்கள் உள்ளன
a)
100
b)
133
10.
இந்நூலில் உள்ள பாடல்கள் -----ஆனது
a)
வெண்பாக்களால்
b)
குறட்பாக்களால்
100 %
