Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு ( 22/06/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
ஆயுத எழுத்தின் வேறு பெயர்______
தனிநிலை
முதல் எழுத்து
மெய் எழுத்து
புள் என்பதன் வேறு பெயர்________
பறவை
விலங்கு
மனிதன்
Weather-என்பதன் கலைச்சொல் எழுதுக______
வானிலை
விலங்குகள்
பறவைகள்
முதலெழுத்துகளின் எண்ணிக்கை______
30
40
50
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு _____என்று பெயர்
பரவை
பறவை
பாவை
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழி காட்டியாக அமைபவை_______
கதை நூல்கள்
அறநூல்கள்
கவிதை நூல்கள்
திருக்குறள்________ என்று போற்றப்படுகிறது.
நீதி நூல்
உலகப் பொதுமுறை
அறநூல்
முடியாத செயல்களை முடித்து காட்டுபவர்______
வாலிபர்
பெரியோர்
சிறியோர்
தம் பிள்ளையின் ______கேட்ட தாய் பெற்றெடுத்த போது அடைந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
இகழை
புகழை
எதிர்ப்பு
பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த_______
அடக்கம்
அணி
செல்வம்
உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழை தான் உரிய காலத்தில் பெய்து ______ மழை தான்.
கெடுப்பதும்
உயர்த்துவதும்
காப்பதும்
______இருப்பதுதான் உயிருள்ள உடல்.
உரிமை
எதிர்ப்பு
அன்பு
திருக்குறள்_______ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்______, பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
5
2
3
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்____
10
133
1330
