NEW
Font size
Worksheetsgrade 6 -tamil-29/09/2020
Total questions: 10
Worksheet time: 5mins
1. நுட்பமாக சிந்தித்து அறிவது ...................
நூலறிவு
நுண்ணறிவு
சிற்றறிவு
பட்டறிவு
2.தானே இயங்கும் இயந்திரம் ......................
கணினி
தானியங்கி
அலைபேசி
தொலைக்காட்சி
3.'நின்றிருந்த ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........................
நின்+றிந்த
நின்று+இருந்த
நின்றி +இருந்த
நின்றி+ருந்த
4.'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................
அவ்வு+ருவம்
அ+உருவம்
அவ்+வுருவம்
அ+வுருவம்
5.மருத்துவம்+துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..........................
மருத்துவத்துறை
மருத்துவதுறை
மருந்துதுறை
மருத்துவம்துறை
6.செயல்+இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ........................
செயலிழக்க
செயல்இழக்க
செயஇழக்க
செயலிழக்க
7.நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ..................
போக்குதல்
தள்ளுதல்
அழித்தல்
சேர்த்தல்
8.எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் .......................
அரிது
சிறிது
பெரிது
வறிது
9.உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ...................
மடிக்கணினி
கணினி
டீப் புளூ
லெனோவா
10.'சோபியா' ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ...............
இந்தியா
சீனா
சவுதி அரேபியா
ஐரோப்பா
