wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழி முதல் இறுதி எழுத்துகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கீழே உள்ள சொற்களில் சாியானவற்றைத் தோ்ந்தெடு

a)

னன்றி

b)

நன்றி

c)

ணன்றி

d)

றன்றி

2.

2. மொழி என்பதற்கு ------------- என்ற பொருளும் உண்டு

a)

வாக்கியம்

b)

சொல்

c)

தொடா்

d)

எழுத்து

3.

3. உயிா் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

10

b)

11

c)

12

d)

13

4.

4. ங என்னும் சொல் சொல்லின் முதல் எழுத்தாக வருமா?

a)

வரும்

b)

வராது

5.

5. க - வாிசைப்படுத்துக

a)

காகம், கப்பல், கிழங்கு

b)

கிழங்கு, கீரை, குடம்

c)

கப்பல், கிழங்கு, காகம்

d)

குடம், கப்பல், கீரை

6.

6. ச - வாிசைப்படுத்துக

a)

சாணம், சீப்பு, சக்கரம்

b)

சீடை, சுக்கு, சாணம்

c)

சக்கரம், சாணம், சிவப்பு

d)

சிவப்பு, சாணம், சக்கரம்

7.

7. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வருமா?

a)

வரும்

b)

வராது

8.

8. ய வாிசையில் எத்தனை எழுத்துகள் மொழி முதலில் வரும்?

a)

5

b)

6

c)

7

d)

3

9.

9. மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

15

b)

16

c)

17

d)

18

10.

10. ஞ வாிசையில் எத்தனை எழுத்துகள் மொழி முதலில் வரும்?

a)

4

b)

5

c)

6

d)

7