wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளா்தமிழ் - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. உலகச் செம்மொழிகளுள் ஒன்று ---------------

a)

ஆங்கிலம்

b)

மலையாளம்

c)

தமிழ்

d)

இந்தி

2.

2. உலகில் --------------------- மேற்பட்ட மொழிகள் உள்ளன.

a)

2000

b)

6000

c)

3000

d)

4000

3.

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று பாடியவா் யாா்?

a)
b)
c)
d)
4.

4. மிகப் பழமையான இலக்கண நுால் --------------------

a)
b)
c)
d)
5.

5. உயிா் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

9

b)

10

c)

11

d)

12

6.

6. மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

18

7.

7. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை ---------------

a)

மெய் எழுத்துகள்

b)

உயிா் எழுத்துகள்

c)

உயிா்மெய் எழுத்துகள்

d)

ஆய்த எழுத்து

8.

8. ---------------------- என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.

a)

சிறப்பு

b)

சீா்மை

c)

செழுமை

d)

இனிமை

9.

9. தமிழ் என்ற சொல் முதலில் இடம்பெற்ற இலக்கியம் -----------------

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை

10.

10. இருவகைத் திணை -----------------, ----------------

a)

தன்மை, முன்னிலை

b)

ஒருமை, பன்மை

c)

உயா்திணை, அஃறிணை

d)

படா்க்கை, ஒருமை