Worksheetsஅறிவியலால் ஆள்வோம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. செயற்கைக்கோளை விண்ணில் ஏவி ----------, ---------------- எங்கே என்று உரைக்கின்றான்
புயலும், மழையும்
வானும், நிலவும்
நீரும், நெருப்பும்
காற்றும், வெளியும்
2. மனிதன் -------------அடியில் மூழ்கி ஆய்வுகள் செய்து பாா்க்கிறான்
ஆழக்கடலின்
அருவியில்
குளத்தில்
ஆற்றங்கரையில்
3. ------------ மாற்றும் மருத்துவம் கண்டு உடலும் உயிரும் காக்கின்றான்
நிலவை
வானை
உறுப்பை
செய்திகளை
4. நீல வானின் மேலே பறந்து ----------- வாழ நினைக்கின்றான்
கோள்களில்
நிலவில்
ஆகாயத்தில்
பூமியில்
5. எலும்பும் தசையும் இல்லாது இயங்கும் ------------------படைக்கின்றான்
ஆதிமனிதனை
எந்திர மனிதனை
கற்கால மனிதனை
மிருகத்தை
6. மனிதன் எப்போதும் உண்மையையே -----------------------
உரைக்கின்றான்
உழைக்கின்றான்
உறைக்கின்றான்
உரைகின்றான்
7. விண்வெளி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -----------------
விண் + வளி
விண் + வெளி
விண் + ஒளி
விண் + வொளி
8. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------
ஆழமான + கடல்
ஆழ் + கடல்
ஆழம் + கடல்
ஆழ + கடல்
9. இல்லாது + இயங்கும் என்பதைனச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----------
இல்லாதுஇயங்கும்
இல்லாஇயங்கும்
இல்லாதியங்கும்
இல்லதியங்கும்
10. நீலம் + வான் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------------
நீலம்வான்
நீளம்வான்
நீலவான்
நீல்வான்
