wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்க் கும்மி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிாியா் யாா்?

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

கபிலா்

d)

பெருஞ்சித்திரனாா்

2.

2. பெருஞ்சித்திரனாாின் இயற்பெயா் --------------

a)

மாணிக்கம்

b)

துரைசாமி

c)

சுப்பிரமணி

d)

கனகசுப்புரத்தினம்

3.

3. பெருஞ்சித்திரனாா் நடத்திய இதழ்கள் --------, ---------

a)

விஜயா, சுதேசி

b)

தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்

c)

வானம்பாடி, தென்மொழி

d)

தமிழ்நிலம், வானம்பாடி

4.

4. பெருஞ்சித்திரனாா் ----------------- என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றாா்

a)

முண்டாசுக்கவி

b)

தேசியக்கவி

c)

பாவலரேறு

d)

புரட்சிக்கவி

5.

5. தமிழ்க்கும்மி பாடல் ------------------- நுாலில் இடம்பெற்றுள்ளது

a)

கனிச்சாறு

b)

பெண்கல்வி

c)

பொதுவுடைமை

d)

பகுத்தறிவு

6.

6. தகவல் தொடா்பு முன்னேற்றத்தால் ------------ சுருங்கி விட்டது.

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

d)

காற்று

7.

7. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ---------------------

a)

செந் + தமிழ்

b)

செம் + தமிழ்

c)

சென்மை + தமிழ்

d)

செம்மை + தமிழ்

8.

8. பெருஞ்சித்திரனாா் இயற்றிய வேறு நுால்கள் ----------, --------------

a)

குயில் பாட்டு, கண்ணன் பாட்டு

b)

பாஞ்சாலிசபதம், கவிதைகள்

c)

கனிச்சாறு, கொய்யாக்கனி

d)

பெண்கல்வி, பகுத்தறிவு

9.

9. ஆழிப்பெருக்கு - என்னும் சொல்லின் பொருள் -------------------

a)

கடல்

b)

கடல்கோள்

c)

கடல் அலை

d)

கடல் சீற்றம்

10.

10. தாய்மொழியில் படித்தால் ---------------- அடையலாம்.

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

d)

சிறுமை