Worksheetsகட்டுரை - அன்றாட வாழ்வில் அறிவியல்(இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 5mins
1. உயிா் எழுத்துகள் -------------------------
10
11
12
13
2. மெய் எழுத்துகள் மொத்தம் -----------------
18
20
22
24
3. உயிா் மெய் எழுத்துகள் மொத்தம் ---------------
216
246
205
602
4. ஆய்த எழுத்தின் மாத்திரை அளவு ------------
கால் மாத்திரை
அரை மாத்திரை
1 மாத்திரை
2 மாத்திரை
5. மெய் எழுத்துக்களின் மாத்திரை அளவு ------------------
1 மாத்திரை
2 மாத்திரை
1/2 மாத்திரை
1/4 மாத்திரை
6. வல்லின எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
6
4
3
7. நிலா நிலா ஓடி வா என்று நிலவை அழைத்து ஓடினான் -----------------------
கற்கால மனிதன்
அன்றைய மனிதன்
இன்றைய மனிதன்
நாளைய மனிதன்
8. நிலவில் குடியேற நகரம் அமைத்திடுவான் ----------------------
இன்றைய மனிதன்
கற்கால மனிதன்
நாளைய மனிதன்
அன்றைய மனிதன்
9. நிலவில் சென்று ஆய்வு செய்பவன் --------------------
இன்றைய மனிதன்
நாளைய மனிதன்
கற்கால மனிதன்
மனிதன்
10. ----------------------- தான் நம் வாழ்க்கை
நம்பிக்கை
நம்பிக்கைஇன்மை
துயரம்
சோா்வு
