Worksheetsஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இயல் இரண்டு
Total questions: 14
Worksheet time: 7mins
" இடர் ஆழி நீங்குகவே" -இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்......
துன்பம்
மகிழ்ச்சி
ஆர்வம்
இன்பம்
'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...........
ஞான+சுடர்
ஞானச்+சுடர்
ஞானம்+சுடர்
ஞானி+சுடர்
இன்பு+உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்........
இன்புஉருகு
இன்பும்உருகு
இன்புருகு
இன்பருகு
காந்தியடிகள் எப்போதும்...............பேசினார்
வன்சொற்களைப்
அரசியலைப்
கதைகளைப்
வாய்மையைப்
அறம்+கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......
அற கதிர்
அறு கதிர்
அறக்கதிர்
அறம்கதிர்
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது.............நெறி
தனியுடைமை
பொதுவுடைமை
பொருளுடைமை
ஒழுக்கமுடைமை
செல்வத்தின் பயன்............வாழ்வு
ஆடம்பர
நீண்ட
ஒப்புரவு
நோயற்ற
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை.......என்றும் கூறுவர்
மருந்து
மருத்துவர்
மருத்துவமனை
மாத்திரை
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்...........
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
கண்ணதாசன்
...........ஒரு நாட்டின் அரணன்று
காடு
வயல்
மலை
தெளிந்த நீர்
மக்கள் அனைவரும்.......ஒத்த இயல்புடையவர்கள்
பிறப்பால்
நிறத்தால்
குணத்தால்
பணத்தால்
'நாடென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......
நான்+என்ப
நா+டென்ப
நாடு+என்ப
நாடு+டென்ப
கண்+இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்............
கணிஇல்லது
கணில்லது
கண்ணில்லாது
கண்ணில்லது
கண்+இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்............
கணிஇல்லது
கணில்லது
கண்ணில்லாது
கண்ணில்லது
