Font size
WorksheetsGrammar- Mozli ,
Total questions: 10
Worksheet time: 6mins
சொல் என்பதன் வேறு பெயர்கள் ___________.
மொழி
பதம்
கிழவி
கிளவி
ஒகரவரிசையில் _______ மட்டும் சொல்லின் இறுதியில் வரும்.
கொ
யொ
நொ
போ
_____________யில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின் இடையில் வரும்.
அளபெடை
இலக்கணம்
உயிர்மெய்
க வரிசை
__________சொல்லின் இறுதியில் வராது.
ஆய்த எழுத்து
உயிர்
மெய்
உயிர்மெய்
___________ ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
ப,உ,ஐ,உ,வ,க
க,ச,த,ந,ப,ம
இ,க,ம,எ,ற,ள
ம,உ,ள,எ,வ,ப
மருந்து என்ற சொல்லின் பொருள் __________.
ஐயம்
ஆய்வு
ஔடதம்
ஓய்வு
தம்மை ஒத்த அ லைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் _________.
நெல்லை சு.முத்து
திண்டுக்கல் சு.முத்து
தேனி சு.முத்து
சென்னை
சு.முத்து
___________ என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.
மூதுரை
திருக்குறள்
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
ஓய்வு என்ற சொல்லின் பொருள் (a) .
அகர வரிசைப் படுத்துக மீசை, மேகம், மாட்டல், மெட்டு
மீசை, மேகம், மாட்டல், மெட்டு
மாட்டல்,மீசை,மெட்டு,மேகம்
மேகம்,மாட்டல், மெட்டு,மீசை
மாட்டல், மெட்டு,மேகம்,மாட்டல்
