Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 8mins
தமிழ்மொழி எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது ?
25000
12000
50நூற்றாண்டு
49 நூற்றாண்டு
தமிழ்மொழியின் முதல் நூல் என அறியப்படுவது எது?
மகாகவி பாரதியார்
அகத்தியம்
தொல்காப்பியம்
திருக்குறள்
பஞ்சவர்ணபாடல்கள்
மூலப்பெருந்தமிழ் மரபின் வாசகம் என்ன ?
கற்றல், நிற்றல், கற்பித்தல்
கற்க, நிற்க, கற்பிக்க
நிற்க,கற்க, கற்பிக்க
கற்பிக்க,நிற்க,கற்க
உலகத்திலே மிகப் பழமையான மொழி எது ?
மலயாளம்
தெலுங்கு
சமஸ்கிருதம்
தமிழ்மொழி
யாது ஊரே யாவரும் கேளீர் என்று பாடியவர் யார் ?
பாரதியார்
திருவள்ளுவர்
மறைமலையடிகள்
கனியன் பூங்குன்றனார்
மனிதன் தன் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னோக்கு சிந்தனைகள், வாழ்க்கை நெறிமுறைகள் , தத்துவங்கள், ஒப்பற்ற கருத்துகள், ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
வேறு எந்த ஒரு நூலிலும் மனிதனின் வாழ்வியலின் ஒவ்வொரு அங்கத்தையும் அலசி ஆராய்ந்து தொகுத்து, பகுத்துத் தந்ததாகச் சான்றுகள் இல்லை.
இந்நூலிலே அத்துணைச் சிறப்புகளும் அடங்கியுள்ளன .
இந்நூல் யாது ?
திருவாசகம்
திருக்குறள்
தொல்காப்பியம்
திருமுறை
துன்பத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும்
இக்குறை விளக்கும் திருகுறளின் முதல் அடியைத் தெரிவு செய்க
இடுக்கண் வருங்கால் நகுக
‘கொல்லான் புலாலை மறுத்தானைக்
முகநக நட்பது நட்பன்று
‘தெய்வத்தான் ஆகாது எனினும்
குழந்தைக் கவிஞர் என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றவர் யார் ?
அழ.வள்ளியப்பா
பாரதி
மு.வரததாசனார்
காமராஜர்
சிறப்பு ழகரம் எது ?
ழ்
க்
ச்
ம்
திருக்குறள் வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும் உயர்ந்த நூல். உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு. இது போல் உலக இயக்கியத்தில் வேறு எங்கும் இல்லை’ என் உளமாறப் போற்றி , ‘திருக்குறள் ஒப்புயர்வற்ற நூல்’ என்று திருக்குறளைப் போற்றி புகழ்ந்துள்ளவர் யார் ?
திரு.வி.க
தவத்திரு குன்றக்குடி அடிகள்
சுவைட்சர்
கண்ணதாசன்
