wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 22, 23, 24 - SS Quiz

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

The feast of the unleavened bread is called ___.

புளிப்பில்லாத அப்பப் பண்டிகை ___ என்றும் அழைக்கபடும்.

a)

The Passover

பஸ்கா

b)

Easter

உயிர்த்தெழுந்த நாள்

c)

Purim

யூதர்கள் திருவிழா

2.

___ and ___ were sent by Jesus to prepare the passover.

பஸ்காவை ஆயத்தம் பண்ணும்படி இயேசு யாரை அனுப்பினார்?

a)

Peter & John

பேதுரு & யோவான்

b)

Peter & Andrew

பேதுரு & அந்திரேயா

c)

John & James

யோவான் & யாக்கோபு

3.

But I have prayed for thee, that thy faith fail not:... Who said this to whom?

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: ...

என்று யார் யாரிடம் சொன்னார்?

a)

Jesus to Simon Peter

இயேசு சீமோன் பேதுருவிடம்

b)

Jesus to John the Baptist

இயேசு யோவான் ஸ்நானனிடம்

c)

Simon Peter to John the Baptist

சீமோன் பேதுரு யோவான் ஸ்நானனிடம்

4.

'I find no fault in this man'. Who said this about Jesus?

'இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை', என்று இயேசுவை பற்றி சொன்னது யார்?

a)

Pilate

பிலாத்து

b)

Ceasar

இராயன்

c)

Herod

ஏரோது

5.

Jesus said unto the women who lamented on His way to Calvary, Daughters of Jerusalem, weep not for me, but weep for yourselves, and for your ___.

'எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் ___ அழுங்கள்' என்று இயேசு கல்வாரிக்குபோகிற வழியில், அங்கே புலம்பி அழுத ஸ்திரீகளுக்கு சொன்னார்.

a)

children

பிள்ளைகளுக்காகவும்

b)

country

தேசதிற்காகவும்

c)

sins

பாவங்களுக்காகவும்

6.

What was the superscription written over him in the letters of Greek, Latin, and Hebrew?

அவருக்கு மேலாக கிரேக்கு, லத்தீன் மற்றும் எபிரெயு எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டது என்ன?

a)

This Is The King Of The Jews

இவன் யூதருடைய ராஜா

b)

This Is The King Of Kings

இவன் ராஜாதி ராஜா

c)

This Is The King Of Israel

இவன் இஸ்ரவேலின் ராஜா

7.

When Jesus was crucified on the cross there was a darkness over all the earth for ___ hours.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருந்த போது, பூமியெங்கும் _____ மணி நேரம் வரைக்கும் அந்தகாரமுண்டாயிற்று.

a)

3

b)

6

c)

9

8.

Having seen what was done ____ glorified God, saying, Certainly this was a righteous man.

சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினது யார்?

a)

The Centurion

நூற்றுக்கு அதிபதி

b)

The High Priest

பிரதான ஆசாரியன்

c)

Pilate

பிலாத்து

9.

What was the name of one of the two people that were walking from Jerusalem to Emmaus?

எருசலேமிலிருந்து எம்மாவுக்கு நடந்துபோன இரண்டுபேரில் ஒருவரின் பெயர் என்ன?

a)

Cleopas

கிலெயோப்பா

b)

Simon

சீமோன்

c)

Clement

கிலேமெந்த்

10.

Jesus expounded unto them in all the scriptures the things concerning ___.

இயேசு அவர்களுக்கு வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் யாரை பற்றி சொல்லியவைகளை விவரித்துக் காண்பித்தார்?

a)

Himself

தம்மைக்குறித்துச்

b)

The Holy Spirit

பரிசுத்த ஆவியானவர்

c)

The Father

பிதா

11.

After His resurrection, when Jesus appeared to His disciples and asked for food, they gave him a piece of broiled fish and ___.

அவர் உயிர்த்தெழுந்து பிறகு, இயேசு தன்னை சீஷர்களுக்கு காண்பித்து புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா என்று கேட்ட போது பொரித்த மீன்கண்டத்தையும் மற்றும் ___ கொடுத்தார்கள்.

a)

An honey comb

தேன்கூட்டுத் துணிக்கையையும்

b)

Cheese

பாலாடைக் கட்டியையும்

c)

Bread

அப்பத்தையும்

12.

Jesus said to the disciples, tarry in the city of ____ endued with power from on high.

இயேசு சீஷர்களை நோக்கி, உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் ___ நகரத்தில் இருங்கள் என்றார்.

a)

Jerusalem

எருசலேம்

b)

Galilee

கலிலேயா

c)

Bethany

பெத்தானியா