Worksheetsபெருமைக்குரிய நாட்டுப்புறக் கதைகள் (வரலாறு ஆண்டு 6)
Total questions: 7
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. நாட்டுப்புறக் கதைகள் என்பன வாய்மொழிக் கதைகளாகும்.
a)
சரி
b)
பிழை
2.
2. பின்வரும் நபர் நாட்டுப்புறக் கதைகளைக் கூறுபவர் அல்ல...
a)
நண்பர்
b)
தாத்தா
c)
பாட்டி
d)
சமுதாயத் தலைவர்
3.
3. பண்டைய மலாய்ச் சமூகத்தில் பொது நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கதைகள் ஒலிப்பெருக்கியில் ஒலிப்பரப்படும்.
a)
சரி
b)
பிழை
4.
4. பண்டைய மலாய்ச் சமூகத்தில் நாட்டுப்புறக் ,கதைகளைக் கூறுபவரை __________, ___________ , மற்றும் _____________ என்று அழைப்பர்.
a)
பங்லிபூர் லாரா
b)
தோக் செலாம்பிட்
c)
அவாங் பாத்தில்
d)
மாட் ஜெனின்
5.
5. பின்வருவன நாட்டுப்புற கதைகளாகும், ஒன்றைத் தவிர...
a)
மாட் ஜெனின் பகற்கனவு
b)
சாங் கஞ்சில் டான் கூரா-கூரா
c)
புத்தி சந்துபோங்
d)
யானையைக் கண்ட ஆறு குருடர்கள்
6.
6. வெரும் மகிழ்வூட்டுவதற்காகவே நாட்டுப்புறக் கதைகள் கூறப்படுகின்றன.
a)
சரி
b)
பிழை
7.
7. சரியான நாட்டுப்புறக் கதைகளின் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பழங்கதை
b)
புராணம்
c)
சிறுகதை
d)
விலங்குக் கதை
100 %
