wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பண்டைய மலாய் அரசு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழேக் காண்பவைப் பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும், ஒன்றை தவிர

a)

விவசாயம்

b)

வாணிபம்

c)

சுரங்கத்தொழில்

d)

வியாபாரம்

2.

கீழேக் காண்பவை பண்டைய மலாய் அரசு காலத்தில் வாழ்ந்த மக்கள் பயிர் செய்த விலைச்சல்கள் ஆகும், ஒன்றை தவிர

a)

நெல்

b)

பாகற்காய்

c)

வாழை

d)

ஜாதிக்காய்

3.

நெற்சாகுபடி எந்த மலாய் அரசுகளைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையாகும்.

a)

ஸ்ரீ விஜயா

b)

கெடா துவா

c)

சன்துபோங்

d)

சீது

4.

பண்டைய மலாய் அரசுகள் விற்பனைச் செய்த மசாலைப் பொருள்களைத் தேர்ந்தெடுக.

a)

அரிசி

b)

கிழங்கு

c)

மிளகு

d)

மிளகாய்

5.

வனிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற காட்டு வளத்தைத் தேர்ந்தெடுக.

a)

அகில் கட்டை

b)

முத்து

c)

கற்பூரம்

d)

மிளகு

6.

வனிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கடல் வளத்தைத் தேர்ந்தெடுக.

a)

பிரம்பு

b)

கற்பூரம்

c)

கடல் வெள்ளரி

d)

அகில் கட்டை

7.

கீழேக் காண்பவை பண்டைய மலாய் அரசுகளில் வாழ்ந்த மக்கள் சுரங்கத் தொழிலில் ஈடுப்பட்டு பெற்ற பொருள்கள் ஆகும், ஒன்றைத் தவிர

a)

ஈயம்

b)

தங்கம்

c)

இரும்பு

d)

மசாலைப் பொருள்கள்

8.

அகில் என்றால் என்ன ?

a)

ஒரு வகை கல்

b)

மணம் வீசும் ஒரு வகை மரக்கட்டை

c)

ஒரு வகை காட்டு வளம்

d)

ஒரு வகை கடல் வளம்

9.

எந்த மலாய் அரசில் அதிகமான காட்டு வளங்களும் கடல் வளங்களும் பெறப்பட்டன ?

a)

கங்கா நெகாரா

b)

சன்துபோங்

c)

கெடா துவா

d)

மஜாபாஹிட்

10.

ஊதுலை எதற்கு பயன்படும் ?

a)

அலங்காரம் செய்ய

b)

கற்களைச் செதுக்க

c)

இரும்பை உருக்க

d)

இரும்பை உருவாக்க