wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்டைய மலாய் அரசு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான பண்டைய மலாய் அரசுகளின் காலவரைக்கோட்டைத் தேர்வுச் செய்க.

a)

இரண்டாம் நூற்றாண்டு - சம்பா அரசு

b)

ஏழாம் நூற்றாண்டு - ஸ்ரீ விஜயா அரசு

c)

பத்தாம் நூற்றாண்டு - மத்தாராம் அரசு

d)

பதினைந்தாம் நூற்றாண்டு - புருவாஸ் அரசு

2.

__________________ முதல் பண்டைய மலாய் அரசு ஆகும்.

a)

சிது அரசு

b)

பூனான் அரசு

c)

சம்பாஅரசு

3.

சண்டி போ நகர் இந்த அரசு காலத்தில் கட்டப்பட்டது.

a)

புருவாஸ் அரசு

b)

மத்தாரம்அரசு

c)

சம்பா அரசு

4.

இந்த வரலாரற்றுச் சுவடு _____________________ ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

a)

சண்டி பிரம்பனன்

b)

ஒக்யோ நகரப் பகுதி

c)

சண்டி முவாரா ஜம்பி

5.

சீனாவுடனும் இந்தியாவுடனும் அரசதந்திர உறவைக் கொண்டிருந்த அரசுகளைத் தேர்வுச் செய்க.

a)

சம்பா அரசு

b)

கெடா துவா

c)

சிது அரசு

d)

ஸ்ரீ விஜயா

e)

மஜாபாஹிட்

6.

இந்த அரசு சரவாக் மாநிலத்தின் சுங்கை சரவாக் பகுதியில் அமைந்துள்ளது.

a)

கெடா துவா அரசு

b)

சன்துபோங் அரசு

c)

சிது அரசு

d)

கங்கா நெகாரா அரசு

7.

பண்டைய மலாய் அரசுகள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து ________________________ ஆகியவற்றைப் பெற்றன.

a)

மட்பாண்டங்கள்

b)

பட்டு

c)

மசாலைப் பொருள்கள்

d)

அலங்காரப் பொருள்

e)

தங்கம்

8.

பண்டையக் காலத்தில் மக்கள் _________________________ போன்றவற்றைப் பயிர் செய்தனர்.

a)

நெல்

b)

கரும்பு

c)

வாழை

d)

மரவள்ளிக்கிழங்கு

e)

வாழைக்காய்

9.

_____________________, கங்கா நெகாரா, ___________________ ஆகிய அரசுகள் சுரங்கத் தொழிலிலும் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட்டன.

a)

கெடா துவா

b)

ஸ்ரீ விஜயா

c)

சன்துபோங்

d)

பூனான்

10.

பண்டைய மலாய் அரசுகள் (a)   வளத்தையும் கடல் வளத்தையும் கொண்டிருந்தன.