NEW
Font size
Worksheetsமலாய் உலகின் பண்டைய மலாய் அரசுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
வழங்கிய படத்திற்கேற்ப சரியான தலைப்பைத் தேர்ந்தெடுக.
முந்தைய வரலாற்று காலம்
பண்டைய மலாய் அரசு
'சம்பா அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான காலவரைக்கேட்டைத் தெரிவு செய்க.
முதலாம் நூற்றாண்டு
இரண்டாம் நூற்றாண்டு
'புகுணன் அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான காலவரைக்கேட்டைத் தெரிவு செய்க.
பதினைந்தாம் நூற்றாண்டு
பத்தாம் நூற்றாண்டு
'மத்தாராம் அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான காலவரைக்கேட்டைத் தெரிவு செய்க.
பத்தாம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாணு
'கெடா துவா அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான காலவரைக்கேட்டைத் தெரிவு செய்க.
ஐந்தாம் நூற்றாண்டு
நான்காம் நூற்றாண்டு
'சிது அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான காலவரைக்கேட்டைத் தெரிவு செய்க.
ஆறாம் நூற்றாண்டு
பத்தாம் நூற்றாண்டு
'கெடா துவா அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான அமைவிடத்தைத் தெரிவு செய்க.
பேராக்
பூஜாங் பள்ளத்தாக்கிலுள்ள சுங்கை மாஸ், பெங்காலான் பூஜாங்
'மத்தாராம் அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான அமைவிடத்தைத் தெரிவு செய்க.
ஜாவா
பேராக்
'சிது அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான அமைவிடத்தைத் தெரிவு செய்க.
துரோவுலான், மொஜோகெர்தோ, ஜாவா
தானா மேரா, கிளாந்தான்
'ஸ்ரீ விஜயா அரசு'
மேற்கண்ட பண்டைய மலாய் அரசுக்கேற்ப சரியான அமைவிடத்தைத் தெரிவு செய்க.
மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கு, சுமத்திரா