wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

T3 SS 1 Tamils around the world 🌎 ( Mauritius)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மொரீஷியஸ் ன் வளர்ச்சிக்கு முதலில் பாடுபட்ட நாடு ___The country that first worked for the development of Mauritius was ___

a)

Singapore சிங்கப்பூர்

b)

France பிரான்ஸ்

2.

இந்தியர்களை மொரீஷியஸ் க்கு முதலில் அழைத்து வந்தவர்கள் யார்?Who first brought Indians to Mauritius?

a)

French பிரெஞ்சுக்காரர்கள்

b)

British ஆங்கிலேயர்கள்

3.

இந்தியர்களை மொரீஷியஸ் நாட்டிற்கு பிரெஞ்சுக்காரர்கள் அழைத்து வந்த ஆண்டு ____.

The year when the French brought Indians to Mauritius was ____

a)

1810

b)

1731

4.

மொரீஷியஸ் நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய ஆண்டு ____The year the British captured Mauritius was ____

a)

1731

b)

1810

5.

மொரீஷியஸ் ல் வாழும் மக்களில் தமிழர்கள் ____Tamils are ____ of the people living in Mauritius.

a)

10% விழுக்காடு

b)

100 % விழுக்காடு percentage

6.

அஞ்சல் அருங்காட்சியகம் ___ நூற்றாண்டின் அழகிய கற்கட்டடம் ஆகும்.The Postal Museum is a beautiful rock building from the ___ century.

a)

12th Century 12ஆம் நூற்றாண்டு

b)

19th Century 19 ஆம் நூற்றாண்டு

7.

அஞ்சல் அருங்காட்சியகம் ____ என்ற இடத்தில் தமிழர்களால் கட்டப்பட்டது. The Postal Museum was built by Tamils at ____

a)

Bagang பாகாங்

b)

Port Louis போர்ட் லூயிஸ்

8.

மொரீஷியஸ் நாட்டு நாணயத்தில் இடம் பெற்றுள்ள இந்திய மொழி ______The Indian language used on the currency of Mauritius is ______

a)

Hindi இந்தி

b)

Tamil தமிழ் மொழி

9.

மொரிஷியஸ் சென்ற தமிழர்கள் _____ தொழிலாளர்.Tamils who went to Mauritius were _____ workers.

a)

சாதாரண mere

b)

Skilled திறமையான

10.

கைவினை கலைஞர்களை மொரீஷியஸ் தீவுக்கு அழைத்து வந்தவர்கள் ____The artisans who brought the island of Mauritius were ____

a)

French பிரெஞ்சுக்காரர்கள்

b)

British ஆங்கிலேயர்கள்