wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஸ்ரீல பிரபுபாதர்

Total questions: 10

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

பக்தி வினோத் தாகூர் ________ பதவியில் இருந்தார்.

a)

மாவட்ட மெஜிஸ்ட்ரேட்

b)

கமிஷ்னர்

c)

போலீஸ்

2.

கௌர மோகன் தே ________ வியாபாரம் செய்தார்.

a)

துணி

b)

தங்கம்

c)

அரிசி

3.

அபய சரணரின் மறுபெயர் ________ ஆகும்.

a)

நந்துலால்

b)

கிருஷ்ணா

c)

கோபாலா

4.

குழந்தை அபய சரணர் கிருஷ்ணரை ___________ பார்த்தார்.

a)

அன்பான துணைவர் மற்றும் பாதுகாவலர்

b)

நண்பன்

c)

பெற்றோர்

5.

அபய் சிறுவயதிலேயே தான் சுயமாக _________ வணங்க விருப்பம் கொண்டார்.

a)

கோவில்

b)

விக்ரகத்தை

c)

வீடு

6.

அபய சரணர் _________ கல்லூரியில் பயின்றார்.

a)

ஸ்காட்டிஷ்

b)

சமஸ்கிருதம்

c)

கல்கத்தா

7.

அபய சரணர் _______ மற்றும் _________ உறுப்பினர்.

a)

ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம்

b)

மேடைப் பேச்சு

c)

அரசு

8.

பக்தர்கள் மற்றும் பகவானுக்கும் இடையில் ______ இருக்கிறது.

a)

மிக ஆழ்ந்த பந்தம்

b)

பந்தம் இல்லை

c)

நேரடி தொடர்பு இல்லை

9.

அபய சரணர் 22 வயதில் யாரை திருமணம் முடித்தார்?

a)

ராதாராணி டட்டா

b)

ஸ்ரீ பிரியா டட்டா

c)

லக்ஷ்மி டட்டா

10.

அபய சரணர் எதன்மேல் தனிபட்ட ஆர்வம் கொண்டு இருந்தார்?

a)

காந்தி

b)

சுபாஷ் சந்திரபோஸ்

c)

சி.ஆர்.தாஸ்