Worksheetsமலேசியர்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தீபகற்ப மலேசியாவில் இந்தப் பழங்குடி சமூகத்தினர் இல்லை.
ஜக்கூன்
செமாய்
பாஜாவ்
மாஹ்மேரி
நம் நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான இனம் எது ?
இந்தியர்கள்
சீனர்கள்
மலாய்க்காரர்கள்
ஈபான்
சரவாக்கிலுள்ள ஒரு சமூகத்தினரைத் தேர்ந்தெடு.
சயாமியர்
பாஜாவ்
பிடாயு
மூரூட்
சபாவிலுள்ள சமூகத்தினரைத் தேர்ந்தெடு. ( 3 விடைகள் உள்ளன )
கடசான்டூசுன்
ருங்குஸ்
காயான்
மூரூட்
சீக்கியர்களின் தாய்மொழி என்ன ?
இந்தி
ஆங்கிலம்
மலையாளம்
பஞ்சாபி
போர்த்துகீசியர்கள் உள்நாட்டு மக்களைத் திருமணம் புரிந்து கொண்டதால் ..................... சமூகம் உருவானது.
சயாமியர்
சீக்கியர்
பாபா ஞோஞா
செராணி
இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்து ......................... சமூகத்தினரை உருவாக்கினர்.
செராணி
பாபா ஞோஞா
செட்டி
போர்த்துகீசியர்
இவர்கள் யார் ?
சயாமியர்
போர்த்துகீசியர்
பாபா ஞோஞா
சீக்கியர்
இவர்கள் யார் ?
பிடாயு
மெலானாவ்
மூரூட்
ஈபான்
இவர்கள் யார் ? எந்த மாநிலத்தில் வசிக்கின்றனர் ?
மூரூட், சபா
கடசான்டூசுன், சபா
மெலானாவ், சரவாக்
பெனான், சரவாக்
