Worksheetsவரலாறு ஆண்டு 6 (மலேசிய உருவாக்கம்)
Total questions: 10
Worksheet time: 8mins
1. லண்டனில் நடைபெற்ற மலேசிய உடன்படிக்கையில் கூட்டரசு மலாயாவின் பிரதிநிதிகளுக்குத் தலைமையேற்றவர் யார்?
லீ குவான் யூ
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
துன் டத்து முஸ்தாப்பா
துன் அப்துல் ரசாக் உசேன்
2. மலேசிய உருவாக்கத்தில் துன் டத்து முஸ்தாப்பாவின் பங்கு என்ன?
சபா மக்களுக்கு மலேசிய உருவாக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தவர்.
மக்கள் செயல் கட்சியின் தலைவர்.
கூட்டரசு மலாயாவின் துணைப்பிரதமர்.
கோபோல்ட் ஆணையத்தின் கூட்டரசு மலாயா நிகராளி.
3. கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற தலைவர் யார்?
* பார்ட்டி நெகாரா சரவாக் தலைவர்.
* மலேசிய உருவாக்கத்தை ஆதரித்தவர்.
* 1963ஆம் ஆண்டு லண்டனில் மலேசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவர்.
லீ குவான் யூ
துன் வீ.தி. சம்பந்தன்
துன் முகமட் கசாலி ஷாபியி
டத்து பண்டார் அபாங் ஹஜி முஸ்தாப்பா
4. மலேசிய இந்தியர் காங்கிரசின் (MIC) தலைவர் யார்?
லீ குவான் யூ
துன் வீ.தி. சம்பந்தன்
டோனால்ட் ஸ்டீபன்ஸ்
துன் முகமட் கசாலி ஷாபியி
5. தேசியக் கடசான் கூட்டமைப்பின் (UNKO) தலைவர் யார்?
டோனால்ட் ஸ்டீபன்ஸ் (துன் முகமட் புவாட் ஸ்டீபன்ஸ்)
துன் முகமட் கசாலி ஷாபியி
டான் ஶ்ரீ வோங் பாவ் நீ
துன் அப்துல் ரசாக் உசேன்
6. பெசாகா அனாக் சரவாக் கட்சியின் (PESAKA) தலைவர் யார்?
டோனால்ட் ஸ்டீபன்ஸ் (துன் முகமட் புவாட் ஸ்டீபன்ஸ்)
துன் முகமட் கசாலி ஷாபியி
டான் ஶ்ரீ டத்தோ அமார் ஸ்டீபன் காலோங் நிங்கான்
துன் தெமெங்கோங் ஜூகா அனாக் பரியெங்
7. மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட இத்தலைவர் யார்?
துன் முகமட் கசாலி
டான் ஶ்ரீ வோங் பாவ் நீ
லீ குவான் யூ
டான் ஶ்ரீ டத்தோ அமார் ஸ்டீபன் காலோங் நிங்கான்
8. எப்பொழுது சரவாக், சபா மக்களின் எண்ணத்தை அறிய கோபோல்ட் ஆணையம் அமைக்கப்பட்டது?
17 ஜனவரி 1962
23 ஜூலை 1961
01 செப்டம்பர் 1962
12 ஆகஸ்ட்டு 1963
9. மலேசிய உருவாக்கப் பரிந்துரையைச் சிங்கப்பூர் அடல்பி விடுதியில் அறிவித்தவர் யார்?
சர் அந்தோனி அபெல்
துன் டத்து முஸ்தாப்பா
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
துன் அப்துல் ரசாக் உசேன்
10. மலேசிய உருவாக்கக் காரணங்களுள் எது தவறானது?
சுதந்திரத்தை விரிவுபடுத்த
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய
இனங்களுக்கிடையே சமன்நிலைப்படுத்த
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த
