Worksheetsருக்குன் நெகாரா
Total questions: 10
Worksheet time: 5mins
எப்பொழுது ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்டது?
1957ஆம் ஆண்டு ஆகஸ்டு 31இல்
1970ஆம் ஆண்டு ஆகஸ்டு 31இல்
1969ஆம் ஆண்டு மே 13இல்
ருக்குன் நெகாராவின் முதல் கோர்பாடு என்ன?
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
மலேசிய குடிமக்கள் நாட்டின் பிரதான தலைவராக விளங்கும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு ______ செலுத்த வேண்டும்.
விசுவாசம்
கோட்பாடு
துரோகம்
அன்பு
நன்நடத்தையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதன்வழி பல்லின மக்களிடையே சுபிட்சம், அன்புடைமை, புரிந்துணர்வு, உதவும் மனப்பான்மை நிலைப்பெறச் செய்ய இயலும். இவ்வரிகள் எந்த கோட்பாட்டை விளக்குகின்ற ன?
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
இந்தக் கோட்பாடானது மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தவறுகள் இழைக்காமல் இருப்பதை வலியுறுத்துகிறது.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல். இதன் விளக்கம் என்ன?
மலேசிய குடிமக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பிரதான தலைவரான மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு முழு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும்
அரசியல் சட்டம் நாட்டின் உயரிய சட்டமாக விளங்குகிறது.
மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தவறுகள் இழைக்காமல் இருப்பதை வலியுறுத்துகிறது
ருக்குன் நெகாராவின் நான்காவது கோட்பாடு என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
மலேசியரின் தனித்துவ உருவாக்கத்தைத் தெரிவு செய்க.
தேசப்பற்று
விளையாட்டு
சண்டை போடுதல்
1991ல் உருவான திட்டம் என்ன?
2020 தூர நோக்குத் திட்டம்
தேசிய மொழித் திட்டம்
தேசிய ஒற்றுமைத் திட்டம்
மலாய்மொழி தேசிய மொழியான ஆண்டு.
1957
1963
1969
1970
