wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

2010 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் __________________ப் பதக்கங்கள் பெற்றார்.

a)

2 தங்கம்

b)

2 வெள்ளி

c)

1 வெள்ளி

d)

2 வெண்கலம்

2.

1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார். இவர் யார்?

a)

டாக்டர் எம். மணி ஜெகதீசன்

b)

டாக்டர் எம். மணியம்

c)

டாக்டர் எம். ஜெகதீசன்

d)

டாக்டர் எம். முத்து ஜெகதீசன்

3.

1996 ஆம் ஆண்டு முதம் ஏழு முறை 'ஆசிய உடற்கட்டழகர்' பட்டத்தை வென்றவர். இவர் ____________ 'அகில உலக உடற்கட்டழகர்' பட்டத்தையும் வென்றுள்ளார்.

a)

சசாலி அப்துல் அமாட்

b)

கசாலி அப்துல் சாமாட்

c)

சசாலி அப்துல் சாமாட்

d)

கசாலி அப்துல் ஹாசன்

4.

இவர் எந்த விளையாட்டில் தலைச்சிறந்தவர்?

a)

நீச்சல்

b)

பூப்பந்து

c)

ஓட்டப்பந்தயம்

d)

போலிங்

5.

இவர் படைத்த சாதனைகளில் எது தவறானது?

a)

5 முறை பிரிட்டிஷ் பொதுப் பிரிவில் சாதனை படைத்தவர்.

b)

2006-2015 வரை ஹங்காங் பொதுப் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.

c)

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்தார்.

d)

2008-2011 இல் உலகப் பொதுப் பிரிவில் சாதனை படைத்தார்.