wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6 / பத்து அம்பார் தமிழ்ப்பள்ளி

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

துன் மகாதீர் முகமது.

b)

துன் அப்துல் ரசாக்.

c)

துங்கு அப்துல் ரஸ்மான்.

d)

மாட்சிமை தங்கிய மன்னர்.

2.

நம் நாட்டின் 4 வது பிரதமர்...

a)

Tunku Abdul Rahman

b)

Tun Hussein Onn

c)

Tun Dr Mahathir Bin Mohamad

d)

Dato' Sri Muhammad Najib Bin Tun Abdul Razak

3.

மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....

a)

16.09.1963

b)

15.09.1963

c)

31.08.1957

d)

16.07.1963

4.

ருக்குன் நெகாராவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1971

b)

1973

c)

1970

d)

1972

5.

1965 ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து விலகிய நாடு எது ?

a)

பினாங்கு

b)

சிங்கப்பூர்

c)

புருணை

d)

சரவாக்

6.

ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....

a)

Kedaulatan Undang-Undang

b)

Keluhuran Perlembagaan

c)

Kesopanan Dan Kesusilaan

d)

Kepercayaan kepada tuhan

7.

ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

a)

நான்காவது கோட்பாடு

b)

இரண்டாவது கோட்பாடு

c)

முதலாவது கோட்பாடு

d)

மூன்றாவது கோட்பாடு

8.

கொடியில் காணப்படும் 3 நட்சத்திரங்கள் எதனைக் குறிக்கின்றன?

a)

இஸ்லாம் சமயம்

b)

கூட்டரசு பிரதேசம்

c)

தீவுகள்

d)

மாநிலங்கள்