Worksheetsவரலாறு
Total questions: 10
Worksheet time: 6mins
நம் மூன்றாவது பிரதமர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
து உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
கெடா மாநிலத்தில் பிறந்த 2 தலைவர்கள் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஶ்ரீ நஜிப்
துன் டாக்டர் மகாதீர்
துன் வீதி சம்பந்தன்
டான்ஶ்ரீ மஹ்யடின் பின் முகமட் யாசின் நம் நாட்டின் 9-வது பிரதமர்
சரி
பிழை
நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?பெயரை முழுமையாக எழுது.
(a)
பிரதமரை மலாய் மொழியில் எப்படி கூறுவர்?
(a)
நம் நாட்டின் மேம்பாட்டு தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
துன் உசேன் ஓன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் தன் செங் லோக்
ஒரே மலேசியா எனும் கொள்கையை அறிமுகம் செய்த பிரதமர் யார்?
டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி
டான்ஶ்ரீ மஹ்யடின் யாசின்
டத்தோ ஶ்ரீ நஜிப்
டத்தோ ஶ்ரீ அன்வார்
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியாவிற்க்கு உருவாக்கிய கொள்கை என்ன?
(a)
நம் ஐந்தாவது பிரதமர், டத்தின் ஶ்ரீ எண்டோன் அவர்களின் மறைவுக்குப் பிறகு துன் ஜீன் பிந்தி அப்துல்லா அவர்களைத் திருமணம் செய்தார்.
சரி
பிழை
பிரதமர் ஆவதற்க்கு முன் மருத்துவராக பணியாற்றிய பிரதமர் யார்?
துன் உசேன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் விதீ சம்பந்தன்
துன் மகாதீர் முகமட்
