Worksheetsசுதந்திரத்தினத்திற்கான புதிர்கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
இது நம் நாட்டின் ..................... ஆவது சுதந்திர தினம்.
65
63
64
62
மலேசிய நாட்டிற்குச் சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர் யார்?
துன் உசேன் ஓன்
துன்கு அப்தூல் ரகுமான்
துன் அப்துல் ரசாக்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் பின் சப்ரீ யாகோப்
மலேசிய நாட்டின் தேசிய மலர் என்ன?
செம்பருத்தி
ரோஜா மலர்
மல்லிகை
அல்லி
தேசிய கொடியில் மொத்தம் எத்தனை வெள்ளை மற்றும் சிவப்பு கோடுகள் உள்ளன?
12
13
14
15
சுதந்திரத்திற்கு முன்பு மலேசிய நாட்டை யார் முதலில் கைப்பற்றியது?
பிரிட்டிஷ்
போர்த்துகீஸ்
கொமூனிஸ்
மூன்றாவது தேசியக் கோட்பாடு என்ன?
அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
தேசியக் கொடியை நாம் என்ன என்று அழைப்போம்?
ஜாலூர் கெமிலாங்
ஹரிமாவ் மலாயா
ஜாலூர் செமர்லாங்
மலேசிய நாட்டின் தேசிய விலங்கு என்ன?
புலி
சிங்கம்
யானை
சிறுத்தை
நம் நாட்டிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது?
31 ஜூன் 1957
31 ஆகஸ்ட் 2020
31 ஆகஸ்ட் 1957
துன் ஹுசேன் ஓன் எத்தனையாவது பிரதமர்?
1
2
3
4
