NEW
Font size
Worksheetsதேசிய கோட்பாடு புதிர்
Total questions: 15
Worksheet time: 8mins
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் கோட்பாட்டை விளக்காதது எது?
பல்லின மக்களிடையே ஒற்றுமையை விதைக்கிறது
நாட்டை நேசிக்க்கும் பொறுப்புமிக்கை நற்குடிமகனை உருவாக்குதல்
உயரிய பண்புகள் ஒருவரின் தன்னாளுமையைப் பிரதிபலிக்கிறது
பிற சமய வழக்கங்க்களை மதித்து நடப்பது
எது இரண்டாவது கோட்பாடு?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
எது முதலாவது கோட்பாடு?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மூன்றாவது கோட்பாட்டைக் கண்டறிக.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
நான்காவது கோட்பாட்டைக் கண்டறிக.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
ஆறாவது கோட்பாடு கூறுவது யாது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மூன்றாவது கோட்பாட்டின் கூறு யாது?
மக்களின் உரிமைகளைக் காப்பது
நாட்டின் தலைவரான மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு முழு விசுவாசத்தைச் செலுத்துதல்
நாடு அமைதியுடனும் சுபிட்சத்துடனும் இருப்பதை உறுதி செய்ய இயலும்
இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
உயரிய பண்புகள் ஒருவரின் தன்னாளுமையைப் பிரதிபலிக்கிறது.
இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மக்களின் உரிமைகளைக் காப்பது.
இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசிய கோட்பாடு எந்த வருடத்தில் உருவாக்கப்பட்டது?
13 Mei 1947
13 Mei 1957
13 Mei 1963
13 Mei 1970
தேசிய கோட்பாடு யாரால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது?
பிரதமர்
மாமன்னர்
அமைச்சர்
தேசிய கோட்பாட்டின் முக்கிய நோக்கம் யாது?
இறை நம்பிக்கை
ஒற்றுமை
அமைதி
விசுவாசம்
தேசிய கோட்பாடு உருவாக காரணமாக இருந்த சம்பவம் யாது?
சுதந்திர தினம்
மலேசிய தினம்
இனக் கலவரம்
தேசிய கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் பூ எது?
மல்லிகை
ரோஜா
செம்பரத்தை
தாமரை