wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 17/3

Total questions: 10

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

தொடக்கக்காலம் சமயம் எத்தனை?

a)

4

b)

3

c)

5

d)

2

2.


இயற்கை வழிபாடு என்றால் என்ன?

a)

Dinamisme

b)

Totemisme

c)

Animisme

d)

Monotheisme

3.

ஆத்மா மீதும் அமானுஷ்ய சக்தி மீதும் நம்பிக்கை

a)

பௌத்த சமயம்

b)

கிறிஸ்துவ சமயம்

c)

இயற்கை வழிபாடு

d)

இந்து சமயம்

4.

எட்டு உயர்நிலை நெறிகளை கடைப்பிடித்தால்

a)

இந்து சமயம்

b)

கிறிஸ்துவ சமயம்

c)

இயற்கை வழிபாடு

d)

பௌத்த சமயம்

5.

மறுபிறப்பில் நம்பிக்கை.

a)

இஸ்லாமிய சமயம்

b)

இந்து சமயம்

c)

கிறிஸ்துவ சமயம்

d)

பௌத்த சமயம்

6.

இஸ்லாமிய கோட்பாடுகளையும் இமான் கோட்பாடுகளையும் நம்புதல்.

a)

இஸ்லாமிய சமயம்

b)

இயற்கை வழிபாடு

c)

இந்து சமயம்

d)

கிறிஸ்துவ சமயம்

7.


போர்த்துகீசிய காலனித்துவ வருகைக்கு பின்னர் தோன்றியது.

a)

பௌத்த சமயம்

b)

இஸ்லாமிய சமயம்

c)

இயற்கை வழிபாடு

d)

கிறிஸ்துவ சமயம்

8.


ஏசு இறைவனின் குழந்தை.

a)

கிறிஸ்துவ சமயம்

b)

இந்து சமயம்

c)

இயற்கை வழிபாடு

d)

பௌத்த சமயம்

9.

மாலாயாவிற்கு வணிகம் மூலம் வந்த சமயங்களை பட்டியலிடுக.

4 lines
10.

மலாயா சமூகத்தினரின் தொடக்கக்கால நம்பிக்கை.

a)

பௌத்த சமயம்

b)

கிறிஸ்துவ சமயம்

c)

இஸ்லாமிய சமயம்

d)

இயற்கை வழிபாடு