wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியத் தேசியக் கொடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது மலேசியவின் தேசியக் கொடி?

a)

b)

2.

தேசியக் கொடி ஒரு நாட்டின் _________, __________ சின்னமாகத் திகழ்கிறது.

a)

உருவாக்கத்திற்கும், அடையாளத்திற்கும்

b)

குடிமக்களான, வடிவாக்க

3.

கூட்டரசு மாயாவின் கொடியை வடிவமைத்தவர் யார்?

a)

b)

4.

நமது தேசியக் கொடியின் பெயர் என்ன?

a)

ஜாலூர் கெமிலாங்

b)

ருவாண்டா

5.

நமது தேசியக் கொடி எப்போழுது 'ஜாலூர் கெமிலாங்' எனப் பெயரிடப்பட்டது?

a)

31 ஆகஸ்டு 1957

b)

31 ஆகஸ்டு 1997

c)

31 ஆகஸ்டு 1952

6.

மலேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளது?

a)

6

b)

5

c)

4

d)

3

7.

கூட்டரசு மலேசியாவின் சமயம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது.

இது எதனையைக் குறிக்கிறது?

a)

b)

8.

தேசியக் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தின் பொருள் என்ன?

a)

மக்கள் ஒற்றுமை

b)

துணிவும் விடாமுயற்சியும்

c)

உளத்தூய்மையும் நேர்மையும்

9.

தேசியக் கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அடையாளம் காண்க!!

a)

நேர்த்தியான உடை அணிந்திருக்க வேண்டும்.

b)

கொடியை முறையாகவும் மெதுவாகவும் ஏற்றவும் இறக்கவும் கூடாது.

c)

கொடி தரையில் படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

d)

கொடி நல்ல நிலையில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.

10.

உலகளாவிய அமைதிக்காக நாம் பிற நாடுகளில் தேசியக் கொடிகளை அவசியம் -------- வேண்டும்.

a)

கடைப்பிடிக்க

b)

மதிக்க

c)

வளர்க்க