wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.
  1. 1. டேவான் பஹாசா டான் புஸ்தாகா எப்போது நிறுவப்பட்டது?

a)

1960

b)

1963

c)

1970

d)

1956

2.
  1. 2. ராசக் அறிக்கையின் படி தேசிய மொழி எதற்காக கட்டாயமாக்கப்பட்டது?

a)

தொழிலாளர்களுக்காக

b)

தேசிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக

c)

உயர்கல்விக்காக

d)

தொழில்ட்ப கல்விக்காக

3.
  1. 3. மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் எதற்காக தொடங்கப்பட்டது?

a)

ஆங்கிலம் வளர்ச்சிக்காக

b)

மலாய் மொழியை ஊக்குவிக்க

c)

தமிழ் மொழியை கற்க

d)

அறிவியல்

4.
  1. 4. தேசிய மொழியை மாண்புறச் செய்யும் முயற்சிகளில் எது அடங்கும்?

a)

மொழியை தனிப்பட்ட முறையில் கற்பித்தல்

b)

மொழியை மாற்றுதல்

c)

அரசு மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை உறுதி செய்தல்

d)

மொழியை மறக்கச்

5.
  1. 5. தேசிய மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எந்த நிறுவனம் 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது?

a)

ரஹ்மான் தாலிப் அறிக்கை

b)

டேவான் பஹாசா டான் புஸ்தாகா

c)

மலேசிய தேசியப் பல்கலைக்கழகம்

d)

ராசக்

6.
  1. 6. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் என்ன கொண்டாடப்படுகிறது?

a)

தேசிய ஒருமைப்பாட்டுப் பண்டிகை

b)

கல்வி வாரம்

c)

தேசிய மொழி மாதம்

d)

மாணவர் விழா

7.
  1. 7. MBMMBI கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

2012

b)

2015

c)

2010

d)

2008

8.
  1. 8. “Bahasa Jiwa Bangsa” என்ற வாசகம் என்னைச் சுட்டிக்காட்டுகிறது?

a)

பொருளாதார வளர்ச்சி

b)

தேசிய மொழியின் முக்கியத்துவம்

c)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

d)

கல்வி வளர்ச்சி

9.
  1. 9. தேசிய மொழி மாணவர்களுக்கு ஏன் முக்கியம்?

a)

தேர்வில் அதிக மதிப்பெண் பெற

b)

வேலைவாய்ப்பிற்காக

c)

விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல

d)

ஒற்றுமை மற்றும் ஒத்தக்கருத்தை மேம்படுத்த

10.
  1. 10. “GERAKAN DEKAD BAHASA KEBANGSAAN” நிகழ்வு எதைக் குறிக்கிறது?

a)

தேசிய மொழி ஊக்குவிப்பு

b)

விளையாட்டு விழா

c)

கல்வி கண்காட்சி

d)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

11.
  1. 11. ஏன் தேசிய மொழியை மாண்புறச் செய்ய வேண்டும்?

a)

மாணவர்கள் அதிகமாக விளையாட வேண்டும்

b)

தேசிய மொழி நாட்டின் அடையாளம் என்பதால்

c)

பள்ளி கட்டணம் குறைக்க

d)

வெளிநாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க

12.
  1. 12. தேசிய மொழி நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் இடம் எது?

a)

பள்ளிகள்

b)

அரச அலுவலகங்கள்

c)

பொது விழாக்கள்

d)

பொது விழாக்கள்

13.
  1. 13. மலாய்சியாவில் தேசிய மொழி எது?

a)

ஆங்கிலம்

b)

மலாய் மொழி

c)

மந்திரின்

d)

தமிழ்