Font size
WorksheetsSejarah Tahun 5
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
இப்படம் எதனைக் குறிக்கின்றது ?
தேசிய கொடி
தேசிய சின்னம்
தேசிய பூ
இதில் எது இன்றைய காலத்தின் தேசிய சின்னத்தை குறிக்கும் வர்ணம் ஆகும் ?
நிலம்
பச்சை
ஆரஞ்சு
தேசிய சின்னத்தில் இருக்கும் புலி எதனைக் குறிக்கின்றது ?
வீரம்
கர்வம்
பாதுகாப்பு
கேடயத்தில் இடது புறத்தில் இருக்கும் பாக்கு மரமும் பாலமும் எந்த மாநிலத்தைக் குறிக்கின்றது ?
பேராக்
ஜொகூர்
பினாங்கு
கெடா
தேசிய சின்னம் எதனைக் குறிக்கின்றது ?
நாட்டின் அடையாளம்
மலேசியா நாட்டின் சின்னம்
ஒற்றுமையின் சின்னம்
இப்படம் எந்த மாநிலத்தைக் குறிக்கின்றது ?
பினாங்கு
சபா
சரவாக்
மலாக்கா
கேடயத்தில் காணப்படும் நான்கு வர்ணங்கள் என்ன ?
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்
சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை
சிவப்பு, மஞ்சள், சாக்லட், வெள்ளை
இப்படம் எந்த ஆண்டின் தேசிய சின்னத்தை உணர்த்துகிறது ?
1957
1965
2021
இப்படத்தில் உள்ள பொருட்களில் தேசிய சின்னம் உண்டு. அதன் பெயர் என்ன ?
அடையாள அட்டை
கட்ப்பிதழ் - Passport
பயிற்சி புத்தகம்
நம் நாட்டின் தேசிய பூவின் பெயர் என்ன ?
ரோஜா பூ
செம்பருத்தி பூ
மல்லிகை பூ
