NEW
Font size
Worksheetsதேசியக் கொடி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?
31 ஆகஸ்டு 1947
31 ஆகஸ்டு 1957
நம் நாட்டு தேசியக் கொடியின் பெயர் என்ன ?
ஜாலூர் கெமிலாங்
பெண்டேரா
தேசியக் கொடியில் மொத்தம் _________ வர்ணங்கள் உள்ளன.
நான்கு
மூன்று
____________ இஸ்லாமிய சமயத்தைக் குறிக்கிறது.
நட்சத்திரம்
பிறை
அரச பரம்பரையைச் சித்தரிக்கும் வர்ணம் __________.
நீலம்
மஞ்சள்
சிவப்பு நிறம் நாட்டின் ___________ குறிக்கின்றது.
வீரத்தை
ஒற்றுமை
எத்தனையாவது வது சுதந்திர தினக் கொண்டாட்டதில் ஜாலூர் ஜெமிலாங் பிரகடனம் செய்யப்பட்டது ?
10
20
30
40
யார் நம் தேசிய கோடியைப் பிரகடனம் செய்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசைன் ஒன்
துன் டாக்டர் மகாதீர் முகமது
தேசிய கொடி வடிவாக்கப்பணி எப்பொழுது தொடங்கியது ?
1945
1946
1947
1948
தேசியக்கொடி ஏன் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது?
துக்கத்தை அதிகரிக்க
துக்கத்தை அனுசரிக்க
துக்கத்தை மறைக்க
ஒரு நாட்டின் தேசியக்கொடி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
நாட்டின் பாதுகாப்பு
நாட்டின் அடையாளம்
நாட்டின் பெருமை
தேசியத் தினத்தை முன்னிட்டு நாம் தேசியக் கொடியைப் பறக்கவிடக் காரணம்...
அரசியல் கட்சியை மதித்தல்
நாட்டுப்பற்றை வெளிப்படுத்துதல்
மலாயாவில் தேசியக் கொடி முதலில் எங்கு பறக்கவிடப்பட்டது?
சிலாங்கூர் சுல்தான் அரண்மனை
மெர்டேக்கா அரங்கம்
தேசியக் கொடியை .......... என்று அழைப்பார்கள்.
Jalur Perdana
Jalur Garisan
Jalur Gemilang
Jalur Merdeka
ஜாலோர் கெமிலாங் என்ற பெயர் ........................-ல் துன் மகாதீர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
31.08.1997
31.08.1996
31.08.2018
31.08.2020
