wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 27/8

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

__ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தப்பா பில்லா ஷா இப்னி அல்மர்ஹோம் சுல்தான்

a)

13

b)

14

c)

15

d)

16

2.

_______________ஆம் நாளன்று முதலாம் மாட்சிமை தாங்கிய மாமன்னர் துவான்கு அப்துல் ரஹ்மான் இப்னி துவான்கு முகமதுவும் பேரரசியார் துவான்கு புவான் பெசார் குர்சியா பிந்தி துவான்கு பெசார் புர்ஹானுடினும் முதல் கூட்டரசு மலாயாவின் நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர்.

a)

12 ஆக்டோபர் 1959

b)

11 ஆக்டோபர் 1959

c)

11 செப்டம்பர் 1959

d)

11 செப்டம்பர் 1957

3.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவர்

a)

சரி

b)

தவறு

4.

நாட்டின் முகாமைத் தலைவர் என்ற முறையில் மாமன்னர் _________, _________, ________ ஆகிய அரசு அமைப்புகளுக்குத் தலைமை ஏற்பார்.

a)

சட்டத்துறை, கல்விதுறை, நீதித்துறை

b)

சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை

c)

சட்டத்துறை, நிர்வாகத்துறை, பொருளாதார துறை

d)

சட்டத்துறை, கல்விதுறை, பொருளாதார துறை

5.

நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் துறை.

a)

சட்டத்துறை

b)

நிர்வாகத்துறை

c)

நீதித்துறை

d)

கல்விதுறை

6.

ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளை அமல்படுத்தும் துறை.

a)

சட்டத்துறை

b)

நிர்வாகத்துறை

c)

நீதித்துறை

d)

கல்விதுறை

7.

நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை.

a)

சட்டத்துறை

b)

நிர்வாகத்துறை

c)

நீதித்துறை

d)

கல்விதுறை

8.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் ________ மலாய் அரசர்கள் மத்தியில் நுட்பமான சுழல்முறையில் ________ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

a)

ஒன்பது, ஐந்து

b)

ஒன்பது, இரண்டு

c)

ஐந்து, ஒன்பது

d)

ஐந்து, இரண்டு

9.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் தேர்வு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்யப்படுகிறது.

a)

சரி

b)

தவறு

10.

குடிமக்களாகிய நாம் இந்த அமைப்பு முறையைப் போற்றுவதோடு மதிக்கவும் கூடாது.

a)

சரி

b)

தவறு