NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் _____________ தலைவர்.
வீடு
காடு
அரசின்
குழு
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் முழு ________________.
உறவுள்ளவர்
அன்பானவர்
அதிகாரமிக்கவர்
ஆற்றல்மிக்கவர்
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
________________, நிர்வாகம் ஆசியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தான் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
விதிமுறை
அரசு
சட்டதிட்டம்
ஆட்சி
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
_______________ படைத் தலைவர்.
சண்டை
சச்சரவு
போர்
சமாதானம்
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
சுல்தான் _______________ த் தலைவராக திகழ்ந்தார்.
அரசின்
மக்கள்
பொது
மாநில
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே தலைவர்.
ஒற்றுமை
குடும்பம்
இஸ்லாமிய
பண்பாடு
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ நிர்வாகப்பணியில் ஆலோசகராக இருந்தனர்.
அன்னியர்
சுல்தான்
பிரிட்டிஷார்
டச்சுக்காரர்
தற்போதைய ஆட்சிக்காலம்
__________________ ஆட்சி முறை தொடங்கியது.
ராஜா
ஆட்சியாளர்
மாமன்னர்
தலைவர்
தற்போதைய ஆட்சிக்காலம்
மாமன்னர் அல்லது சுல்தான்களின் அதிகாரம் ______________ சட்டங்களுக்கு உட்பட்டது .
ஆட்சி
நீதி
அரசியலமைப்பு
அரசு
தற்போதைய ஆட்சிக்காலம்
______________ நாட்டை நிர்வகிக்கின்றார்.
மாமன்னர்
சுல்தான்
இளவரசர்
பிரதமர்
