wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Rundingan Kemerdekaan

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது மலேயன் யூனியனை எதிர்த்தக் காரணம் அல்ல?

a)

அரசர்களின் அதிகாரத்தை அழித்தல்

b)

மலாய்க்காரர்களின் நிலத்தைப் பறித்தல்

c)

மலாய்க்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை

d)

'ஜூஸ் சோலி' குடியுரிமை

2.

ஜப்பானியர் எந்த வருடத்தில் மலாயாவைத் தன் வசப்படுத்திக் கொண்டனர்?

a)

1941

b)

1942

c)

1943

d)

1945

3.

மலேயன் யூனியனை எதிர்த்த உள்ளூர் போராளி யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

இப்ராஹீம் யகோப்

d)

டத்தோ ஓன் பின் ஜபார்

4.

கம்னியூஸ்ட்டு வன்முறைகளைப் பிரிட்டிஷார் எவ்வாறு ஒழித்தனர்?

a)

தேர்தல்

b)

நன்கொடை

c)

போர்

d)

அவசரக்காலம்

5.

எந்த ஆண்டில் அவசரக்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ?

a)

1942

b)

1946

c)

1948

d)

1960

6.

_________ கட்சி என்பது அம்னோ, மசீச, மஇகா போன்ற கட்சிகளை ஒன்றினைத்தது.

a)

கூட்டணிக்

b)

மலாயா

c)

கூட்டரசு

d)

பாஸ்

7.

'கூட்டரசு சட்டச் சபைக்கான தேர்தலில் கூட்டணிக் கட்சி தோல்வியுற்றது' என்ற கூற்று _____.

a)

சரி

b)

தவறு

8.

லண்டன் சென்ற சுதந்திரக் குழுவின் தலைவர் யார் ?

a)

டத்தோ ஓன் பின் ஜபார்

b)

துங்கு அப்துல் ரசாக்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

d)

இப்ராஹீம் யகோப்

9.

கூட்டரசு மலாயாவில் எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ?

a)

30 ஆகஸ்ட்டு 1957

b)

31 ஆகஸ்ட்டு 1957

c)

30 ஆகஸ்ட்டு 1959

d)

31 ஆகஸ்ட்டு 1959

10.

சுதந்திரம் எங்கே பிரகடனம் செய்யப்பட்டது?

a)

லண்டன்

b)

டாதாரன் மேர்டேக்கா

c)

மலாக்கா

d)

ஸ்டேடியம் மேர்டேக்கா