wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

sejarah

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

டத்தோ ஹஜி அப்துல் வாஹாப் பி ஹஜி அசிஸ்

(பாங்லிமா புக்கிட் கந்தாங்)

a)

பேராக் மந்திரி பெசார்

b)

· சுதந்திரத் தந்தை எனவும் அழைக்கப்படுவர்.

c)

· ம.சீ.ச கட்சியின் முதலாவது தலைவர்

d)

· மேம்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர்.

2.

துன் தான் செங் லோக்

a)

· சிலாங்கூர் ம.சீ.ச கட்சியின் தலைவர்

b)

· சுதந்திரத் தந்தை எனவும் அழைக்கப்படுவர்.

c)

· நாட்டின்மீது விசுவாச உணர்வை விதைத்தவர்

3.

துன் அப்துல் ரசாக் பின் உசேன்

a)

· கூட்டணிக் கட்சி உருவாக்கத்தில் ம.சீ.சாவை அம்னோவுடன் இணைத்தவர்.

b)

· சுதந்திரக் குழுவில் உறுப்பினர்

4.

துன் எச் எஸ் லீ

a)

· சிலாங்கூர் ம.சீ.ச கட்சியின் தலைவர்

b)

· மேம்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர்.

5.

துன் வீ.தி.சம்பந்தன்

a)

· உறுப்பியமுறை ஆட்சியமைப்பில் ஓர் உறுப்பினர்.

b)

· இந்தியர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தந்தவர்

6.

துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான்

a)

· கூட்டணிக் கட்சி உருவாக்கத்தில் ம.சீ.சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அம்னோவின் பிரதிநிதி

b)

· 1955 இல் ம.இ.காவின் தலைவர்

7.

துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான்

a)

· கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்திற்காகத் தீவிரமாகப் போராடியவர்.

b)

· நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்

8.

துன் வீ.தி.சம்பந்தன்

a)

· நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்

b)

· கூட்டரசு மலாயாவின் முதல் நிதியமைச்சர்

9.

துன் வீ.தி.சம்பந்தன்

a)

· 1955 இல் ம.இ.காவின் தலைவர்

b)

· உறுப்பியமுறை ஆட்சியமைப்பில் அங்கத்துவம் பெற்றவர்.

10.

துன் எச் எஸ் லீ

a)

· ம.சீ.ச, அம்னோ இடையிலான ஒத்துழைப்பை வளர்த்தவர்.

b)

· கூட்டரசு மலாயாவின் முதல் சுகாதார அமைச்சர்