NEW
Font size
Worksheetsருக்குன் நெகாரா
Total questions: 10
Worksheet time: 8mins
நாட்டின் சித்தாந்தம் என்று ருக்குன் நெகாராவை எந்த மன்றம் அறிமுகப்படுத்தியது?
UMNO
GAPENA
MAGERAN
UNKO
ருக்குன் நெகாரா எப்பொழுது அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தபட்டது?
31 ஆகஸ்ட்டு 1957
31 ஆகஸ்ட்டு 1960
31 ஆகஸ்ட்டு 1970
31 ஆகஸ்ட்டு 1980
நாட்டின் அமைதியை நிலைநாட்ட யாரின் தலைமையில் இம்மன்றம் நிறுவப்பட்டது?
துன் மகாதிர்
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
துன்கு அப்துல் ரஹ்மான்
முகமது நஜிப் துன் ரசாக்
தேசிய நடவடிக்கை மன்றம் நாட்டின் பாதுகாப்பு, சீரான நிர்வாகம், ______________, பல்லின மக்களிடையே ஒருவரை ஒருவர் நம்பும் நிலை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் நிறுவபட்டது.
நன்றியுணர்வு
சண்டை
ஒற்றுமை
நல்லிணக்கம்
இம்மன்றத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் அடங்குவர்?
9
8
7
ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எத்தனை காரணங்கள் உள்ளன?
4
5
6
எப்பொழுது நாட்டில் கருப்பு தினமாகக் கருதப்படிகின்ற இனக்கலவரம் ஏற்பட்டது?
14 மே 1969
13 மே 1960
13 மே 1969
கூட்டரசு மலாயாவை ஆட்சி செய்தபோது ___________ பிரித்தாளும் கொள்கையை அல்லது அணுமுறையை அமல்படுத்தினர்.
போர்டுகிஸ்
பிரிட்டிஷார்
டடுச்சுகாரர்கள்
ருக்குன் நெகாராவில் மொத்தம் எத்தனைக் கோட்பாடுகள் உள்ளன?
5
10
6
ருக்குன் நெகாரா ___________________________ குடியியல் நெறியினையும் உள்ளடகியுள்ளது.
சமுதாய வாழ்கையையும்
ஒற்றுமையை
மன நிம்மதியை
