wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய மொழி

Total questions: 8

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

இவரின் பெயர் என்ன ?

a)

சைட் ஷேக் அல் ஹடி

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் அப்துல் ரசாக்

d)

சுல்தான் ஜைனால் அபிடின்

2.

கீழ்காணும் விடைகளில் எது நாளிதழின் பங்குகாகும்?

a)

இஸ்லாம் மதத்தை பரப்ப

b)

மலாய்ப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்த கோரிக்கை விடுத்தது ?

c)

ஒற்றுமையை வளப்படுத்த

3.

இலக்கிய அறிஞர்கள் குழாம் 50-இன் தோற்றத்தின் நோக்கம் என்ன ?

a)

மலாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட

b)

பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த சொற்களஞ்சியங்களை உருவாக்கியது.

c)

அறிவைப் பரப்புவதற்கு

d)

மலாய்மொழியையும் இலக்கியத்தையும் வளம்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது

4.

தேசிய மொழியின் பங்கு யாது?

a)

நிர்வாக மொழி

b)

கலப்பு மொழி

c)

கடுஞ்சசொல் மொழி

5.

கூட்டரசு மலேசியா அரசியலமைப்புச் சட்டத்தின் எத்தனையாவது பிரிவில் மலாய்மொழி தேசிய மொழியாக அறிவுறுத்தப்பட்டது?

a)

121

b)

172

c)

152

d)

324

6.

ஏன் நாம் அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?

a)

நாட்டுபற்றையும் இனத்தின் தனித்துவத்தையும் வளர்க்க

b)

சண்டை உருவாக்க

c)

பொறமை குணம் தரிக்க

7.

இச்சின்னம் எந்த அமைப்பின் சின்னமாகும் ?

a)

எழுத்தாளர் சங்கம்

b)

இலக்கிய அறிஞர்கள் சங்கம்

c)

டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா

8.

தேசிய மொழி நாட்டின் கல்வித்துறையில் பயிற்று மொழியாக உள்ளது. இக்கூற்றுக்கு ஏற்ற விடை என்ன ?

a)

தொடர்பு மொழி

b)

சட்ட மொழி

c)

கல்வி மொழி

d)

அறிவு மொழி