NEW
Font size
Worksheetsசமயம்
Total questions: 10
Worksheet time: 5mins
_______________ கம்சனின் சகோதரி.
வாசுகி
தேவகி
யாரால் தனக்கு மரணம் ஏற்படும் என்று கம்சன் அறிந்தான்?
தேவகியின் எட்டாவது குழந்தையால்
தேவகியின் ஏழாவது குழந்தையால்
தேவகிக்கும் வாசுதேவருக்கும் பிறந்த ___________ கம்சன் கொன்றான்.
எட்டு குழந்தைகளையும்
ஏழு குழந்தைகளையும்
ஆ
தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை யார்?
மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர்
மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமர்.
வாசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் கிடத்தி எதை நோக்கி நடந்தார் ?
யமுனை நதிக்கரையை
கோகுலத்தை
பிறந்தநாளன்று நாம் முதலில் என்ன செய்ய வேண்டும்?
புத்தாடை அணிந்து குடும்பத்தாருடன்பேரங்காடிக்குச்செல்ல வேண்டும்
புத்தாடை அணிந்து குடும்பத்தாருடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
பிறந்தநாளன்று ஏன் வீட்டில் பிராத்தனை செய்ய வேண்டும்?
இறைவனுக்கு நன்றி கூற
இறைவனுக்கு இனிப்பு பலகாரம் படைக்க
பிறந்தநாளன்று யார் திருநீறு பூசி ஆசி வழங்க வேண்டும்?
உற்றார் உறவினர்கள்
பெற்றோர்
நம் பிறந்தநாளை ஆனாதை இல்லத்தில் மிக விமர்சையாகக் கொண்டாட வேண்டும்.
சரி
தவறு
கம்சன் என்பவர் யார் ?
தேவகியின் கணவர்
கொடூரமான அரக்கன்.
