Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5 அரசர் அரசியாரின் சின்னங்கள்
Total questions: 13
Worksheet time: 4mins
பேரசர் நாட்டின் ____தலைவர் ஆவார்.
முகாமை
அரசர்
தேசியத்
அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்
உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்
இறையாண்மைமிகு
பொறுப்பு
சுதந்திரம்
_____________________________ மாநிலம் அரசமைப்பை
அமல்படுத்துகின்றன
5
9
2
நெகிரி செம்பிலான் ராஜாவை ______________________________ என்று
அழைப்பர்.
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
அரசர்
பண்டைய மலாய் அரசுகளின் காலம் முதல் இன்றுவரை நீடித்து வரும் அமைப்பு யாது?
அரசமைப்பு
பிரதமரின் அமைப்பு
ஐக்கிய மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.
பினாங்கு
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
பகாங்
பேராக்
லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மஹாதீர்
அபு பக்கார் அல் பகீர்
அமாட் போஸ்தாமாம்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை ?
அரசர்கள் மன்றம் நுட்பமான தேர்வின்வழி நாட்டின் பிரதான தலைவரான மாட்சிமை தாங்கிய மாமன்னரை நியமனம் செய்கிறது.
5 அரசர்களின் இரகசிய வாக்கெடுப்பின்வழி மாமன்னரின் நியமனம் முடிவு செய்யப்படுகிறது.
அரசர்கள் மன்றம் அந்நியமனத்தை பிரகடனப்படுத்துனம்.
அரியணை அமர்வு வைபவத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவி உறுதிமொழி எடுத்துக் கையெழுத்திடுவார்.
மாட்சிமை தாங்கிய மாமன்னர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிரல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் ?
3
4
5
6
அரியணை அமர்வு வைபவத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் என்ன செய்வார்?
நுட்பமான தேர்வு செய்வார்
நியமனத்தைப் பிரகடனப் படுத்துவார்.
கிரிஸை முத்தமிடுவார்.
பதவி உறுதிமொழி எடுத்துக் கையெழுத்திடுவார்.
மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திட்ட பின் யாரிடம் கொடுப்பார்?
மந்திரி
பிரதமர்
மனைவி
அதிகாரிகள்
இவற்றுள் எது அரசுரிமைச் சின்னங்களில் தவறானது?
அரசத் தலைப்பாகை
பச்சைக் குடை
அரச மாலை
சோகான் அலாம்
இவற்றுள் எது அரசரின் அதிகாரப்பூர்வ உடை ?
முஸ்காட்
அரசரத் தலைப்பாகை
அரச அலங்காரப் பதக்கம்
அரச மாலை
