Font size
Worksheetsவரலாறு
Total questions: 9
Worksheet time: 5mins
அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.
நிலவளங்களின்
சமயத்தின்
மொழியின்
பிரிட்டிஷ் அரச காலனித்துவ ஆட்சியாளரை ___________________ என்று அழைப்பர்.
ராஜா
சுல்தான்
ஆளுநர்
நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகளைத் தெரிவு செய்க.
ஜொகூர்
பினாங்கு
சிங்கப்பூர்
மலாக்கா
முந்தைய காலத்தில் வடபோர்னியா என எம்மாநிலத்தை அழைப்பர்?
பகாங்
ஜொகூர்
சபா
சரவாக்
போர்த்துகீசியரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டு வரை மலாயாவில் நீடித்தது?
110 ஆண்டுகள்
120 ஆண்டுகள்
130 ஆண்டுகள்
140 ஆண்டுகள்
நம் நாட்டை முதலில் ஆண்ட அந்நிய சக்தியாக எது கருதப்படுகிறது?
சயாம்
டச்சு
போர்த்துகீசியர்
வடபோர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்
1963 ஆம் ஆண்டுவரை _______________ சரவாக்கையும் ____________________ நிர்வகித்தனர்.
போர்த்துகீசியர், மலாக்காவையும்
பிரிட்டிஷார், வடபோர்னியாவையும்
பிரிட்டிஷார், சிங்கப்பூரையும்
ஜப்பானியர், சிங்கப்பூரையும்
ஐக்கிய மலாய் மாநிலங்களின் நிர்வாகம் யார் தலைமையில் நடைப்பெற்றது?
ஆளுநர்
சுல்தான்
பிரிட்டிஷ் ஆலோசகர்
ரெசிடண்ட்
ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் எத்தனை?
3
4
5
6
