Worksheetsஅந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
___________ வாணிப வழியில் மலாக்கா அமைந்துள்ளது
a)
கிழக்கு தெற்கு
b)
கிழக்கு மேற்கு
c)
வடக்கு மேற்கு
d)
வடக்கு தெற்கு
2.
எது மலாயாவின் இயற்கை வளம் அல்ல?
a)
ஈயம்
b)
எஃகு
c)
பிரம்பு
d)
தங்கம்
3.
எது சபாவின் இயற்கை வளம் அல்ல?
a)
வெட்டுமரம்
b)
எஃகு
c)
பறவைக் கூடு
4.
போர்த்துகீஸிய அரசர் ____________ சமயத்தைப் பரப்ப கடல் பயணங்களை ஊக்குவித்தார்.
a)
கிறிஸ்துவ
b)
இஸ்லாம்
c)
இந்து
d)
புத்த
5.
18ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி _______________ விரிவடைந்தது.
a)
ஐரோப்பாவில்
b)
ஆசியாவில்
6.
____________ மாபெரும் காலனித்துவச் சக்தியாகத் தோன்றியது
a)
போர்த்துகீஸ்
b)
டச்சு
c)
பிரிட்டிஸ்
d)
ஜப்பான்
7.
எது அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள் அல்ல??
a)
இயற்கை மூலமும், இயற்கை வளமும்
b)
சமயத்தைப் பரப்புதல்
c)
புகழ்
d)
சுற்றூலா
8.
காலனித்துவம் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் _____________________
a)
அமைதியாக இருக்க வேண்டும்.
b)
இயற்கையைக் அழிக்க வேண்டும்
c)
நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும்
100 %
