wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

பூரிக்கோ

d)

இளம்பூரணர்

2.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் _____________ தலைவர்.

a)

வீடு

b)

காடு

c)

அரசின்

d)

குழு

3.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் முழு ________________.

a)

உறவுள்ளவர்

b)

அன்பானவர்

c)

அதிகாரமிக்கவர்

d)

ஆற்றல்மிக்கவர்

4.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

________________, நிர்வாகம் ஆசியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தான் அதிகாரத்திற்கு உட்பட்டவை.

a)

விதிமுறை

b)

அரசு

c)

சட்டதிட்டம்

d)

ஆட்சி

5.

சுல்தான் என்பவர் யார்?

(a)  

6.

சுல்தானுக்கு நமது நாட்டின் அரசாட்சி முறையில் உள்ள நிலை யாது?

(a)  

7.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலத் தன்மைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.

(a)  

8.

பேரசர் நாட்டின் ____தலைவர் ஆவார்.

a)

முகாமை

b)

அரசர்

c)

தேசியத்

9.

அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்

உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்

a)

இறையாண்மைமிகு

b)

பொறுப்பு

c)

சுதந்திரம்

10.

ராஜா என்பதன் பொருள் என்ன ?

a)

இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்.

b)

மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் தலைவர்

c)

நம் நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் அரசமைப்பு நாட்டின் அமைப்புக்கு அடிப்படையாக விளங்குதல்

11.

அரசமைப்பு இல்லாத மாநிலங்கள் எது?

a)

பினாங்கு

b)

மலாக்கா

c)

சிலாங்கூர்

d)

கெடா