NEW
Font size
Worksheetsதேசியச் சின்னம்
Total questions: 10
Worksheet time: 5mins
இதில் எது நம் நாட்டின் தற்போதைய தேசியச் சின்னம்?
4 மாநிலங்களின் கொடிகளைப் பிரதிநிதிக்கின்றன
வீரத்தின் அடையாளம்
பினாங்கு மாநிலத்தைக் குறிக்கிறது
இஃது எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
பேராக், சிலாங்கூர்
சிலாங்கூர் , பினாங்கு
பினாங்கு, மலாக்கா
இது எதை குறிக்கவில்லை?
மலாக்கா, மலர், பறவை
சபா, தேசியமலர், பறவை
சபா, தேசியமலர், சரவாக்
சபா, தேசியமலர், லங்காவி
நாட்டின் மக்கள் ஒற்றுமையுடன் வாழ தேசிய சின்னம் துணை புரிகிறது
சரி
தவறு
தேசிய சின்னம் அனைத்து மாநிலங்களைப் பிரதிநிக்கவில்லை.
சரி
தவறு
தேசியச் சின்னத்தில் ஒரு புலியும், ஒரு சிங்கமும் உள்ளன.
சரி
தவறு
நாட்டில் ஒருமைப்பாடு நிலைத்தால் பொருளாதாரம் வலுவடையும்.
சரி
தவறு
'ஐக்கியம் மேன்மையைத் தரும்' என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.
சரி
தவறு
எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும் ?
மாண்பின் சின்னம்
இணக்கத்தின் சின்னம்
விசுவாசத்தின் சின்னம்
