wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலாயாவில் அந்நிய சக்திகள்

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எந்த காலனித்துவம் மலாயாவில் ஆட்சி செய்தவை ஆகும் ?

a)

போர்த்துகீஸ்

b)

புரூக்

c)

சாயாம்

d)

பிரிட்டிஷ்

e)

ஆப்பிரிக்கா

2.

1909 ஆம் ஆண்டு பாங்கோக் உடன்படிக்கையின்படி எந்த மாநிலங்கள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டன ?

a)

பேராக்

b)

கெடா

c)

பெர்லிஸ்

d)

கிளந்தான்

e)

திரங்கானு

3.

மலாக்காவைத் தாக்கி காலனித்துவம் செய்த அந்நிய ஆட்சியாளர் யார் ?

a)

சயாம்

b)

டச்சு

c)

போர்த்துகீஸ்

d)

பிரிட்டிஷ்

4.

எந்த ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவில் போர்த்துகீசியரைத் தாக்கினர் ?

a)

1511

b)

1641

c)

1824

d)

2021

5.

1824 ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கை மூலம் மலாக்கா, பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது ?

a)

ஆங்கில - டச்சு உடன்படிக்கை

b)

ஆங்கில - சயாம் உடன்படிக்கை

c)

ஆங்கில - ஜப்பான் உடன்படிக்கை

d)

ஆங்கில - வட போர்னியோ உடன்படிக்கை

6.

ஜேம்ஸ் புரூக்கை என்னவென்று மக்கள் அழைத்தனர் ?

a)

ராஜா

b)

புரூக் ராஜா

c)

சிவப்பு ராஜா

d)

வெள்ளை ராஜா

7.

வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் எந்த மாநிலத்தை ஆட்சி செய்தது ?

a)

சரவாக்

b)

சபா

c)

கிளந்தான்

d)

மலாக்கா

8.

ஜப்பான் 1945 ஆம் ஆண்டு யாரிடம் சரணடைந்தது ?

a)

டச்சு

b)

சயாம்

c)

பிரிட்டிஷ்

d)

போர்த்துகீஸ்

9.

பிரிட்டிஷ் இரண்டாவது முறையாக மலாயாவை ஆட்சி செய்த காலத்தைக் குறிப்பிடுக.

a)

1945 - 1957 வரை

b)

1949 - 1957 வரை

c)

1957 - 1960 வரை

d)

1960 - 1990 வரை

10.

இரண்டாம் உலக போர் எந்த ஆண்டு தொடங்கியது ?

a)

1930

b)

1937

c)

1939

d)

1945