NEW
Font size
WorksheetsBahasa Kebangsaan
Total questions: 7
Worksheet time: 4mins
__________________ நம் நாட்டின் தேசிய மொழி ஆகும்.
ஆங்கிலம்
ஹின்டி
மலாய்மொழி
சீனமொழி
நம் தேசிய மொழியின் பங்கு அல்ல
தொடர்பு மொழி
கல்வி மொழி
சட்ட மொழி
அறிமுக மொழி
____________________ அலுவல்களான கூட்டம், விளக்கமளிப்பு, பயிற்சி மற்றும் கடிதத் தொடர்புகளில் தேசிய மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்>
அதிகாரப்பூர்வ
அதிசிய
அதிகாரப்பூர்வ மற்ற
எப்பொழுது தேசிய மொழி மாதம்
ஆகஸ்ட்டு
ஜனவரி
அக்டோபர்
மலேசியாவின் உருவாக்கத்திற்குப் சட்டத்தின் __________ ஆவது பிரிவு மலாய்மொழி தேசிய மொழி அறிவுறுத்துகின்றது
162
152
132
122
____________________________- வியாபாரம் மற்றும் வாணிக துறையில் பயன்படுத்தப்படுகிறது.
சட்ட மொழி
கல்வி மொழி
பொருளாதார மொழி
அறிவு மொழி
அரசாங்கம் மலாய்மொழியை தேசிய மொழியாக மாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் யாது
தேசிய ஆங்கில பல்கலைகழகம்
டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா
தேசிய மொழி விழா
