Font size
Worksheetsவரலாறு 30/3
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
கல்வெட்டு சமஸ்கிருதத்தில் எப்படி அழைக்கப்படும்?
(a)
ஏற்றுமதி இறக்குமதி என்றால் என்ன?
வணிகத்திற்காகப் பல்வேறு கப்பல்கள் முகாமிடும் இடம்
வெளிநாட்டு பொருள்களை பெறுவதும் உள்நாட்டு பொருள்களை விநியோகம் செய்வதும்
துறைமுகம்
என்றால் என்ன?
வணிகத்திற்காகப் பல்வேறு கப்பல்கள் முகாமிடும் இடம்
வெளிநாட்டு பொருள்களை பெறுவதும் உள்நாட்டு பொருள்களை விநியோகம் செய்வதும்
மலாக்காவில் இரண்டு சட்ட அமைப்பு முறைகள் உள்ளன. அவை மலாக்கா சட்ட மரபு (Hukum Kanun Melaka), மலாக்கா கடல் சட்ட விதிகள் (Undang-undang Laut Melaka) ஆகும்.
சரி
தவறு
மலாக்கா சட்ட மரபு (Hukum Kanun Melaka) எத்தனை பிரிவுகள் கொண்டதாகும்?
(a)
மலாக்கா கடல் சட்ட விதிகள் (Undang-undang Laut Melaka) எத்தனை பிரிவுகள் கொண்டதாகும்?
(a)
மலாக்கா சட்ட மரபு மலாக்கா மாநில மக்களிடையே அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்கியது.
சரி
தவறு
எந்த சட்டம் வணிப நடவடிக்கைகளைச் சீரமைப்பதோடு மலாக்காவிற்கு வரும் வணிகர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
மலாக்கா சட்ட மரபு
மலாக்கா கடல் சட்ட விதிகள்
மெகாட் இஸ்கண்டார் ஷா, பாசாய் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக இஸ்லாத்தைத் தழுவவில்லை.
சரி
தவறு
சில வணிகர்கள் மலாக்கா மக்களை மணம்புரிந்து, உள்ளூர் மக்களிடையே இஸ்லாத்தைப் பரப்பினர்.
சரி
தவறு
