Worksheetsஅரசரும் அரசும் வரலாறு-ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுல்தான் என்பவர் யார்?
(a)
2.
சுல்தானுக்கு நமது நாட்டின் அரசாட்சி முறையில் உள்ள நிலை யாது?
(a)
3.
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலத் தன்மைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
(a)
4.
நாம் ஏன் அரசாட்சி முறையை அவசியம் தற்காக்க வேண்டும்?
(a)
5.
சுல்தான் அல்லது ராஜாவின் பங்கு பற்றி உமது கருத்து யாது?
(a)
6.
மலேசிய நாட்டின் அதிகாரத்துவ சமயம் யாது?
(a)
7.
பலவித சமயத்தினரிடையே எவ்வாறு ஒற்றுமையை உருவாக்கலாம்?
(a)
8.
இவ்வழிப்பாட்டுத் தளத்தின் பெயர் என்ன?
(a)
9.
இவ்வழிப்பாட்டுத் தளத்தில் யார் வழிபடுவார்?
(a)
10.
மேலே குறிப்பிட்ட சான்று எதை பற்றியது?
(a)
100 %
